தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிம்பு வளர்ந்து வருபவர்.
இவர் நடிப்பில் தற்போது மாநாடு படம் தயாராகி வருகிறது.
அதோடு கௌதம் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா 2 படமும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கான குறும்படம் ஒன்றும் சமீபத்தில் வெளிவந்தது, அது செம்ம ட்ரோல் ஆனது எல்லோரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது முன்னணி தளம் ஒன்று தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ப்லீம் பேர் நிறுவனம் சிம்பு, திரிஷாவை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.
அந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால், இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.