லொக்டவுன் காரணமாக கேரளாவில் தனது அம்மாவுடன் வசித்து வந்த அமலா பால், லாக்டவுன் தளர்வு காரணமாக சுற்றுலா செல்ல ஆரம்பித்து விட்டார்.

ஆண் நண்பர்கள், உறவினர்களுடன் சந்தோஷமாக செலவிடும் தருணங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

 

உறவினருடன் கேரளாவில் பிரபலமான போட் ஹவுஸில் தனது உறவினர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு இருந்த நடிகை அமலா பால், சிறு வயது முதலே இவருடன் தான் பழகி வளர்ந்து வந்தேன்.

ஆனால், சில காலங்கள் பிரிந்து விட்டோம். மீண்டும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது என புகைப்படம் வெளியிட்டு பதிவிட்டு இருந்தார்.

3.5 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை அமலா பால், அதை மேலும் அதிகரிக்க தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களாக போட்டு வருகிறார்.

 

குட்டி ஜீன்ஸ் அணிந்தபடி தனது செக்ஸியான கால்களை காட்டியபடி அமலா பால் போட்ட அந்த போஸ்ட்டுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்தன.

இன்னாம்மா புகை விடுறாரு மனம், உடல், காதல், காமம் என தத்துவமாக பேசி வரும் நடிகை அமலா பால், நேற்று சிகரெட் பிடிக்கும் இலுஷன் புகைப்படத்தை வெளியிட்டு, புதிய சர்ச்சையையும் கிளப்பி இருந்தார்.

தனது வாழ்க்கையை தனக்கு பிடித்த விதத்தில் வாழப் போவதாக அறிவித்து வரும், அவர் பதிவிட்ட இந்த புகைப்படத்தை பல பிரபலங்களும் வாயடைத்து போயுள்ளனர்.

 

ஆண் நண்பருடன் கேரளாவின் கொச்சினில் வசித்து வரும் அமலா பால், லாக்டவுன் தளர்வு காரணமாக கடற்கரையில் ஆண் நண்பர் ஒருவருடன் கடலில் கட்டிப் புரண்டு, ஓடியாடி விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். ‘

உங்களின் சுதந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.. உங்கள் உரிமையை கொண்டாடுங்கள் என இந்திய சுதந்திர தின வாழ்த்துக்களையும்’ கூறியுள்ளார் அமலா பால்.

 

Share.
Leave A Reply

Exit mobile version