தமிழ் சினிமாவில்வில் நடிகைகளுக்கு பஞ்சம் இல்லை. அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்பவர்களும் பிரபல நடிகைகளாக களம் இறங்கி விட்டனர்.

அவ் வகையில் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு ரசிகன்களிடையே மாபெரும் மதிப்பைப் பெற்றவர் லாஸ்லியா(losliya). இலங்கையில் ஒரு செய்தி சேனலில் தொகுப்பாளராக இருந்தவரை களமிறக்கியது விஜய் டிவி.

எதிர்பார்த்ததைப் போலவே இவரை பார்ப்பதற்கு என இளைஞர் பட்டாளம் படையெடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க ஆரம்பித்துயது. இதனால் விஜய் டிவியின் டி ஆர் பியும் பரபரவென ஏறியது.

தற்போது லாஸ்லியா இரண்டு படங்களில் நடிகை நடித்து முடித்துள்ளார். அவ் இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் அடுத்ததாக படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அனைவரும் படவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில் லாஸ்லியாவுக்கு மட்டும் எப்படி பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன என பிற நாயகியாககள் அவர் மீது செம கடுப்பில் இருக்கின்றனர்.

அதற்கு காரணம் லாஸ்லியா போட்டு உள்ள முக்கிய கண்டிஷன் தான். தனக்கு கதை மற்றும் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியமில்லை எனவும், கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இந்நிலையில்தான் தொடர்ந்து இயக்குனர்கள் அவரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு புது படத்தில் நடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியாவை அவரது ரசிகர்கள், இவர் கூட பெரும்பாலானம் ஜோடி போட்டு நடிக்கணுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!

Share.
Leave A Reply

Exit mobile version