அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தண்ணீரில் ஒருவர் முதலைகளுடன் மேற்கொண்ட விளையாட்டு, விபரீதத்தில் முடிவடைந்தது.

நீர் நிலை ஒன்றில் மீன்பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மர கட்டுமானத்தில் தொங்கியப் படி ஒருவர், இரு முதலைகளுடன் தண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக ஒரு முதலை அவரின் தோள்பட்டையை கடிக்க முயன்றதால், அதிர்ச்சியடைந்த குறித்த நபர் சுதாரித்துக் கொண்டு தண்ணீரை விட்டு வெளியேறிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version