யாழ்ப்பாணம்,  இந்துக்கல்லூரியிலிருந்து  179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்றுமுன்தினம் (26.10.2020) வெளியானது.

அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து 31 மாணவர்கள்பொறியியல் பீடத்திற்கும் 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு  தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக  179 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version