ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கையில் அவசர கால நிலையினை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version