நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்ட சகல சமூக வலைத்தள சேவைகளும் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்தாக தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமையநேற்றிரவு முதல் சமூக வலைத்தள சேவைகள் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸடகிராம் ஆகியன முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த சகல சமூக வலைத்தள சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version