இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசல் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

 

இரு மாதங்களில்  மொத்தம் 400,000 மெட்ரிக் தொன் பல்வேறு வகையான எரிபொருள் இதுவரை இந்திய உதவியின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version