அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்