இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் நோக்குடன் கொழும் நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கில் மக்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர்.

இந்த நிலையில், போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்.

அங்குள்ள பிரதான அங்கு, நீச்சல் குளம் என எல்லா முக்கிய இடங்களிளுக்கும் போராட்டக்காரர்கள் சென்றனர்.

</div>

Share.
Leave A Reply

Exit mobile version