நடிகை அமலாபால் தன்னுடைய பாவாடையை தூக்கி தொடை அழகை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலாபால் அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சில வருடங்கள் பயணித்தார். ஆனால் நடிகர் விஜயுடன் தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை அமலாபால் இடையில் ஆடை என்ற திரைப்படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஆக்கினார்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்து வைத்திருந்த இயக்குனர்கள் கூட தங்களுடைய படத்தில் இருந்து நடிகை அமலாபாலை நீக்கிவிட்டனர்.

ஏனென்றால் ஆடை படத்தினால் நடிகை அமலாபாலின் பெயர் மிகவும் டேமேஜ் ஆகி போனது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வரும் நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடையழகு தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version