பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
தாய்லாந்தில் தற்காலிக விசாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கை திரும்பியுள்ளார்.
சில அமைச்சர்கள் அவரை விமானநிலையத்தில் சந்தித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.