பிரபல இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவினால் பாடப்பட்ட ´மெனிகே மகே ஹிதே´ பாடலின் ஹிந்தி பதிப்பு வௌியாகியுள்ளது.
ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ´Thank God´ திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கனுடன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை நோரா பதேஹி ஆகியோர் நடித்துள்ளனர்.