புமுக்கெல் மட்ட குதிரை 50 சென்டி மீட்டர் உயரம் மற்றும் 35 கிலோ எடையும் கொண்டிருந்தது.
காணொளிக் குறிப்பு,
இது உலகின் மிகச் சிறிய மட்ட குதிரையாக இருக்க முடியுமா?
கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகச் சிறிய மட்ட குதிரையாக புமுக்கெல் இடம்பெற வேண்டும் என்று அதன் உரிமையாளர் கரோலா விரும்புகிறார்.