சவுதி அரேபியாவில், 2,93,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரமொன்று உருவாக்கப்படவுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்ற கட்டுமான நிறுவனமே இந்த மிதக்கும் நகரத்தை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 1800 அடி நீளமும், 2000 அடி அகலமும் கொண்ட படகில் மால்கள், பூங்கா, பீச் கிளஃப், அடுக்குமாடி குடியிருப்புகள் என சகல வசதிகளுடன் குறித்த நகரம் உருவாக்கப்படவுள்ளது.

இந்நகருக்கு பாஞ்சியோஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version