இன்று கம்ருதீனும் பாருவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “நமக்குள்ள எந்த டிராக்கும் தேவையில்ல” என்று பாரு சொல்ல கம்ருதீன் நகர்ந்து சென்றார்.

பிக் பாஸ் என்கிற பெயரை மாற்றி `சவுண்ட் பாக்ஸ்’ என்று வைத்து விடலாம். அந்த அளவிற்கு தினமும் ஒரே சத்தம்.

பீறிட்டு வரும் நடிப்பு அரக்கனின் கலைத்திறமையை மூடி மறைப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் சதி செய்கிறார்கள். ஐ.நா சபையே முன்வந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.

கம்ருதீனுக்கும் பாருவிற்கும் இடையில் என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப் என்று தெரியவில்லை. அவ்வப்போது சோ்ந்து நெருக்கமாக அமர்ந்து புறணி பேசுகிறார்கள்.

அதில் வில்லங்கமான உரையாடல்களும் இருக்கின்றன. அப்போதெல்லாம் மறுப்பேதும் சொல்லாத பாரு, “அவ என்னை வித்தியாசமா டச் பண்றான்’ என்று திவாகரிடம் புகார் சொல்கிறார்.

இன்று கம்ருதீனும் பாருவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “நமக்குள்ள எந்த டிராக்கும் தேவையில்ல” என்று பாரு சொல்ல கம்ருதீன் நகர்ந்து சென்றார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 24

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 24 | 29/10/2025

 

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 23 | 28/10/2025

Share.
Leave A Reply

Exit mobile version