ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ஆம் திகதி குறித்த சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.