Notice: Function add_theme_support( 'html5' ) was called incorrectly. You need to pass an array of types. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 3.6.1.) in /home7/ilakkiyainfo/public_html/wp-includes/functions.php on line 6078
காணாமல் போன தாயும் 11 மாத குழந்தையும் சடலங்களாக மீட்பு ! | ilakkiyainfo
Site icon ilakkiyainfo

காணாமல் போன தாயும் 11 மாத குழந்தையும் சடலங்களாக மீட்பு !

ஹொரண – அங்குருவாதொட்ட – ரத்மல்கொட வனப்பகுதியிலிருந்து இளம் தாய் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

24 வயதுடைய இளம் தாய் ஒருவரும் அவரின் 11 மாதங்களேயான குழந்தையுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி குறித்த இருவரையும் காணவில்லை என அவரின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version