எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version