மறைந்த தலைவர் காமராஜருடன் தமிழ் சினிமா பிரபலங்கள் இருக்கும் பழைய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைராகி வருகிறது.

மறைந்த தலைவர் காமராஜருடன் தமிழ் சினிமா பிரபலங்கள் இருக்கும் பழைய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைராகி வருகிறது.

மறைந்த தலைவர் காமராஜருடன் பிரபலங்கள் இருக்கும் ஒரு புகைப்படம் வைராகி வருகிறது. இதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெயலலிதா, சாவித்திரி, சரோஜா தேவி, கண்ணதாசன், பாடகி பீ. சுசீலா, உள்ளிடோர் இருந்தனர். இந்நிலையில் இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைராகி வருகிறது.

இந்த புகைப்படம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

பழைய நினைவுகளை அசைப்போட வைக்கிறது என்று சிலர் தெரிவித்துள்ளனர். இது மிகவும் அறிதான புகைப்படம் என்றும் எப்படி கிடைத்தது என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் இருக்கும் ஒரு தருணம் எப்போது நிகழ்ந்திருக்கும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

இது மிகவும் பொக்கிஷமான புகைப்படம் என்றும் சிலர் பெருமிதம் அடைந்துள்ளனர். அக்காலத்திற்கு எங்களை கூட்டுச் சென்றுவிட்டது இந்த புகைப்படம் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version