பவாவின் வெளியேற்றம், ‘அய்யாங்.. நானும் போறேன்’ என்று மாயாவும் கூடவே கிளம்ப முயன்றது, விஷ்ணுவின் அடாவடித்தனங்கள், இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்ட், அக்ஷயாவின் அழுகை
இந்த எட்டு நாளைக்குள் நிறைய ஏழரைத்தனமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.
பவாவின் வெளியேற்றம், ‘அய்யாங்.. நானும் போறேன்’ என்று மாயாவும் கூடவே கிளம்ப முயன்றது, விஷ்ணுவின் அடாவடித்தனங்கள், இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்ட், அக்ஷயாவின் அழுகை என்று பிக் பாஸ் வீட்டின் சம்பிரதாய சம்பவங்கள் பெரும்பாலும் இப்போதே நிறைவேறி விட்டன.
‘வைல்டு கார்ட்டு என்ட்ரி” நிகழ்ந்து ‘குறும்படமும்’ காட்டப்பட்டு விட்டால் ஒரு மாதிரி முழுமையாகி விடும். இந்த சீசன் அத்தனை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 09-10-2023 Vijay Tv Show -Day 08
………………………………………………………………………………………………………………………………………………..
Bigg Boss 7 Day 7: `மஞ்சள் கார்டு வார்னிங்’ மிரட்டிய கமல்; ஆனால் பிக் பாஸ் செய்தது மட்டும் சரியா?- (வீடியோ இணைப்பு)
இந்த சீசனின் முதல் எலிமினேஷனில் ஒரு ட்விஸ்ட்டாக ‘அனன்யா’ வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
ஆனால் ஆக்டிவ்வாக இல்லாத அக்ஷயா, பூர்ணிமா, ஐஷூ போன்றவர்கள் போட்டியில் அப்படியே நீடிக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டு வரலாற்றின் படி, சீனியர் கேரக்ட்டர்களை முதலில் பலி தருவது வழக்கம். வீட்டில் உள்ளவர்களும் ‘பவா செல்லத்துரைதான்’ வெளியேறுவார் என்று பெரும்பான்மையாகக் கணித்தார்கள். அந்தக் கணிப்பு பொய்யாகப் போனது.
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 08-10-2023 Vijay Tv Show-Day 07