மின்கட்டணங்களை செலுத்தாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம் நே;று துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.

நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது

எனினும் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version