2024 வரவு-செலவுத் தலைப்புகள் மீதான விவாதத்தின் பின்னர், இன்று (11) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து அவசர வாக்கெடுப்பைக் கோரியதன் மூலம் அரசாங்கத் தரப்பு வெற்றி பெற்றது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்தன. இந்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.