இந்தியா மற்றும் இலங்கையின் தங்கவிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

இலங்கை 

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இதனடிப்படையில், இன்றைய (19.09.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,108,159 ரூபாவாக காணப்படுகின்றது.

 24 கரட் தங்க கிராம் ரூ.39,090
24 கரட் தங்கப் பவுண் ரூ.312,750
22 கரட் தங்க கிராம் ரூ. 35,840
22 கரட் தங்கப் பவுண்  ரூ.286,700
21 கரட் தங்கம் கிராம் ரூ.34,210
21 கரட் தங்கப் பவுண் ரூ. 273,650

வெள்ளி நிலவரம்

இன்று கிராமுக்கு ரூ 409.78 ஆகவும், கிலோவிற்கு ரூ 409,783 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

வெள்ளியும் தங்கத்தை போன்று நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் அதிகரித்துள்ளது.

இந்திய தங்க விலை நிலவரம்

 24 கரட் தங்க கிராம் ரூ. 11,133
24 கரட் தங்கப் பவுண் ரூ. 89,064
22 கரட் தங்க கிராம் ரூ 10,205
22 கரட் தங்கப் பவுண் ரூ 81,640
18 கேரட் தங்கம் கிராம் ரூ 8,350
18 கேரட் தங்கப் பவுண் ரூ66,800

வெள்ளி நிலவரம்

இன்று கிராமுக்கு 133 ஆகவும், கிலோவிற்கு ரூ 1,33,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

வெள்ளியும் தங்கத்தை போன்று நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version