கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவுக்கு அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று ஜா – எல பகுதியில் கார் மற்றும் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் கந்தானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிபுன் தனஞ்சய என பொலிஸார் தெரிவித்தனர் .

சொகுசு பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version