இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியுள்ள நிறுவனம்

உலக உணவு திட்டம்

இது உலக உணவு திட்டத்தின் வீட்டுத் தோட்டப் பாடசாலை உணவூட்டும் (Home-Grown School Feeding – HGSF) முயற்சிக்கு உதவும்.

இந்த மாத ஆரம்பத்தில், உலக உணவு திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பருத்தி-லினன் கலவையில் தயாரிக்கப்பட்ட இரண்டு சிறப்புப் பதிப்பு டி-ஷர்ட்களை மைக்கல் கோர்ஸ் அறிமுகப்படுத்தியது.

இந்த டி-ஷர்ட்டுகளில், இலங்கையில் உலக உணவு திட்டத்தின் வீட்டுத் தோட்டப் பாடசாலை உணவூட்டும் திட்டத்தின் மூலம் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version