வடக்கு கடற்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை : சிக்கிய 35 பேர்…
வடபகுதி கடற்பகுதியில் நேற்று இரவு முதல் இன்று(03.11.2025) காலை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டவர்கள் இதில் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

