அமெரிக்காவிடமிருந்து வரி வசூலித்த கனடா

அமெரிக்காவிடமிருந்து கனடா இதுவரை மூன்று பில்லியன் டொலர் வரி வசூலித்துள்ளதாக  கனடா நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது, லிபரல் அரசாங்கம் இந்த நிதியாண்டில் 20 பில்லியன் டொலர் வசூலிக்கலாம் என்ற தேர்தல் வாக்குறுதியின் ஒரு சிறு பகுதி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, கடந்த செப்டம்பரில் (கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்) விதிமுறைகளுக்குட்பட்ட பெரும்பாலான இறக்குமதிகளிலிருந்து வரிகளை நீக்க ஒப்புக்கொண்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version