இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள பிரித்தானிய நாட்டவரின் செயல்

கரேத் தொம்சன் (Gareth Thompson, 58) என்ற பிரித்தானிய நாட்டவர் “எங்கிலாந்தயே புத்ததாச தேரர்’ என்ற பெயரில், வெலிவத்தை விஜேயானந்த பிரிவென விகாரையில், துறவறம் பூண்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஆசிரியராக இருந்த இவர், சுனாமி அனர்த்தத்தின்போது விஜேயானந்த விகாரையின் விகாராதிபதி தவளம சித்தத் தேரருடன் இணைந்து பல நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version