தமிழ் சினிமா ஒரு காலத்தில் ஒட்டு மொத்த இந்திய சினிமாவிற்கும் முன்னோடியாக இருந்தது.

அதிலும் சிவாஜி, எந்திரன், சந்திரமுகி, தசவதாரம் என பேன் இந்தியா கலாச்சாரம் தொடங்கும் முன்பே பேன் இந்தியா ஹிட் கொடுத்தத்து.

யார் காப்பாற்றுவது

ஆனால், சமீப காலமாக பக்கத்து ஸ்டேட் இண்டஸ்ட்ரி எல்லாம் மெகா ஹிட் படங்களை கொடுக்க தமிழ் சினிமா பெரிய வெற்றி படங்களை கொடுக்க தடுமாறி வருகிறது.

விஜய் அரசியல், அஜித் ரேஸ், ரஜினி, கமல் வயது மூப்பு என எல்லோரும் சினிமாவிலிருந்து விடைபெறும் நிலையில் இருக்க,இனி யார் தான் தமிழ் சினிமாவை காப்பாற்றுவது என்ற கேள்வி குறி ரசிகர்களிடம் தற்போது வந்துவிட்டது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Share.
Leave A Reply

Exit mobile version