களுத்துறை புலத்சிங்கள பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் 19 வயது டிக்டோக் காதலன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டிக்டொக்கில் தொடங்கிய நட்பு காதல் உறவாக மாறிய பின்னர், கடந்த ஜனவரி மாதம் தெல்மெல்ல பகுதியில் உள்ள குளியல் தொட்டியில் இளைஞர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகத்திற்குப் பிறகு சந்தேக நபர் சிறுமியைக் தவிர்த்து வந்த நிலையில், சிறுமி அளித்த முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version