– பண்ணையில் பணியாற்றுவதற்காக ஆள் தேவைப்படுகின்றார்
-யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் வேலைவாய்ப்பு
மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரம் மு.புதுக்குடியிருப்பில் 10 ஏக்கரில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணையில் தங்கியிருந்து கால்நடைகளைப் பராமரிக்கும் பண்ணைக் காணிக்கு வேலைக்கு ஆள் ஒருவர் தேவைப்படுகின்றார். இவருக்குரிய மாதாந்த சம்பளம் 60,000.00 இதனைப் பெற்று பணியாற்ற ஆர்வம் உள்ளவர் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொ.பே: 077 923 6831, 070 212 6196 024 324 8603, 077 345 9178
உடனடி வேலைவாய்ப்பு
யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் வேலைவாய்ப்பு
*Cleaning staff (துப்பரவு பணியாளர்)Cooking staff (சமையலாளர்)
|+ பெண்கள் விரும்பத்தக்கது
+ வயது எல்லை 30 வயதிற்கு மேற்பட்டோர் + வேலை நேரம் 08.30 A.M – 02.00 P.M
076 771 2172 / 077 998 1914

