ilakkiyainfo

ilakkiyainfo

திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்

திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
February 04
06:12 2019

நடிகை எமி ஜாக்சன் விரைவில் காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமணத்துக்காக ரொமாண்டிக்கான இடங்களை எமி ஜாக்சன் தேர்வு செய்துகொண்டிருக்கிறார்.

மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளப்போவதாக புத்தாண்டு தினத்தன்று அறிவித்தார்.

201902031436563918_Amy-Jackson-search-for-a-place-for-marriage_SECVPF.gif  திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன் 201902031436563918 Amy Jackson search for a place for marriage SECVPFஎமி ஜாக்சனும் அவரது காதலரும் சாம்பியா நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

திருமணத்துக்காக ரொமாண்டிக்கான இடங்களை தேர்வு செய்துகொண்டிருக்கிறது இந்த ஜோடி. கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எமி ஜாக்சனின் விருப்பம்.

எனவே அழகிய கடற்கரை பகுதிகளை இருவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர். எமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் பானியிட்டோவுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு எமியை மிகவும் ஈர்த்ததாக கூறப்படுகிறது.

எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AmyJackson

.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News