நாட்டின் 67ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை(04) கொண்டாடப்படுகின்றது. அதன் பிரதான வைபவம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள நாடாளுமன்ற மைதானத்தில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் சுதந்திர தின வைபங்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற விளையாட்டு திடலில் நடைபெற்ற பிரதான வைபவம்