இந்தியாவின் கோவா பிராந்திய வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போதும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜோடியொன்றை கோவா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோவாவின் பாலமொன்றின் மேலாக இந்த ஜோடியினர் பயணம் செய்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து ஏராளமானோர் அப்புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான விஷ்ணு சூர்யாவே இப்புகைப்படத்தை முதலில் பேஸ் புக்கில் வெளியிட்டிருந்தார்.
“பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் பாலியல் உறவு, உங்களை யாரும் தடுக்கமாட்டார்கள், உங்களை நிறுத்துவதற்கு ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரும் இல்லை.
ஆனால், இப்புகைப்படம் பெரும் எண்ணிக்கையானோரால் பகிரப்பட்டதையடுத்து மேற்படி ஜோடியை பொலிஸார் கைது செய்தனர்.
அந்த ஜோடிக்கு 1000 இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனியில் நிர்வாணமாக திரிந்த யுவதிகள் பணி நீக்கம்
23 மற்றும் 24 வயதான இரு யுவதிகள் முழு நிர்வாணமாக கடைத் தெருவில் திரிந்ததைக் கண்ட பல நிறுவனங்களின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இவர்கள் புகைப்படம் பிடித்துக்கொள்வற்காக புகைப்படக்கலைஞரான நண்பர் தமது நண்பர் ஒருவருடன் வீதிக்குச் சென்றதாகவும் பின்னர் திடீரென தமது ஆடைகளை களைந்துகொண்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.