கலிபோர்னிய மாநிலத்திலுள்ள விலைமாதர்கள் சிலர் தங்களுடைய உடலில் குறைபாடுடைய இடங்களை கோடிட்டுக் காட்டுவதனை வழமையாகக் கொண்டுள்ளனர்.

 உடலை அழகுபடுத்தும் பொருட்டு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடங்களை பாதுகாப்பதற்காக இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாரா கொஃப்மன், டிபெனி மிச்செல், ரோஸ் லீ, அஷ்லி ஏ ஆகிய மொடல் அழகிகளே இந்த விசித்திரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விலைமாதர்களாக செயற்படும் இவர்களுடைய அங்கங்கள் சிலவற்றை பாதுகாத்துக்கொள்ளவும் நீண்டகால பராமரிப்புக்காகவும் அவர்கள் உடலில் கோடிட்டுக் காட்டுவதாக புகைப்படப் பிடிப்பாளர் டெரன்ஸ் ஸ்மெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

TSP_8469+-+Copy

Share.
Leave A Reply

Exit mobile version