சினிமா உலகில் சிறு கல் நகர்ந்தால் கூட அது ஒரு பெரிய செய்தியாக வெளிவரும். அதிலும் திரைப் பிரபலங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்றால், அவர்களை விட மக்களுக்குத் தான் அவர்களின் குழந்தைகளைக் காண ஆவல் அதிகம் இருக்கும்.
அந்த வகையில் இங்கு ஒருசில சினிமா பிரபலங்கள், தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!


அஜித்
இது நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா உடன் சேர்ந்து எடுத்த போஸ்.
விஜய்
இது நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய் உடன் ஐபிஎல் பார்க்க வரும் போது எடுத்த போட்டோ.
தேவயாணி
இது நடிகை தேவயாணி தனது கணவர் மற்றும் மகள்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.
தனுஷ்
இது நடிகர் தனுஷ் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து விழா ஒன்றில் பங்கு கொண்ட போது எடுத்தது.