திருகோணமலை கடற்படை முகாமின் கடல் விஞ்ஞான பீட கட்டட திறப்பு விழாவுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை பொது வர்த்தக மையத்தை பார்வையிட்டதுடன் பொது மக்களுடனின் குறைகளையும் கேட்டறிவதை  படங்களில் காணலாம். (படங்கள்: ஜனாதிபதி செயலகம்)

article_1435569365-01

Share.
Leave A Reply

Exit mobile version