நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு! முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல்ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

