Share Facebook Twitter LinkedIn Pinterest Email பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. Post Views: 163
யாழில் வட்டுக்கோட்டை பகுதியில் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்புNovember 22, 2025
இலங்கையில் தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் & தசை வளர்ப்பு உணவுகள் ஆபத்து: சிறுநீரக நோய் அபாயம் குறித்து நிபுணர் எச்சரிக்கை!November 22, 2025