முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை அங்கபிரதட்சணம் செய்து நேர்த்தி கடனை நிறைவேற்றியுள்ளார்.

சிலாபம் ஆடிகமம் பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான சனத் குமார என்ற இந்த முன்னாள் இராணுவ வீரர், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக வர வேண்டும் என்று சியம்பலாகஸ்ஹேன பகுதியில் உள்ள அய்யநாயக்க கோயிலில் நேர்ந்து கொண்டிருந்தார்.

இதனடிப்படையில், நேற்று மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை அங்கபிரதட்சணமாக ஆலயத்திற்கு சென்று தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.

ranil_nerththi_003

Share.
Leave A Reply

Exit mobile version