Month: November 2015

வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே,…

உடலுறவு என்பதை இயற்கையான நிகழ்வு என நினைத்து வந்துள்ளீர்களா? சரி, அப்படியானால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் சில உள்ளன. உடலுறவு என்பது முழுமையாக விஞ்ஞான பூர்வமான…

ஆடொன்றும் , புலியொன்றும் ஒன்றாக இருக்க முடியுமா ? இது சாத்தியமா …..? ரஷ்யாவை சேர்ந்த புலி ஒன்று ஆடொன்றுடன் நெருங்கிய நட்பை கொண்டுள்ளது. ஆட்டின் பெயர்…

85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற…

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு,ஷாமிலி நடிக்கும் புதிய படம் வீர சிவாஜி. படத்துக்கு இசை டி.இமான். சிறிய வயதில் தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரமாக…

பாணந்துறையில் புகையிரதம் வரும் வேளையில் அதன் முன் நிற்கும் நபரொருவர் தொடர்பான காணொளி இணையத்தில் வலம் வருகின்றது. ஆரம்பத்தில் தைரியமாக நிற்கும் அவர் புகையிரதம் அருகே நெருங்கியதும்…

நாகர்கோவில் : குமரி மாவட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செக்ஸ் லீலைகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. குமரி மாவட்ட எல்லையோர பகுதிகளில் உள்ள காவல்…

பாக்தாத்: ஈராக்கில் குர்தீஷ் படையினரிடம் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ஈராக்கில் சன்னி பிரிவு முஸ்லிம்களின்…

மும்பை: மும்பையில் திருமணத்துக்கு மறுத்த சகோதரர் மகளைக் கட்டிப் போட்டு மகனை விட்டு ரேப் செய்ய சொன்ன கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த இளம்பெண்…

தமிழ் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் இனியும் மௌனம் காப்­பது அர­சாங்­கத்தின் மீதான தமிழ் மக்­களின் நம்­பிக்­கையில் பாரிய விரி­சலை ஏற்­ப­டுத்தும். சமா­தான சூழலில் தமிழ் கைதி­களை…

வெளிநாட்டில் வேலை செய்துவரும் கணவரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனைவியை தெரிவித்ததும், அவளது கணவர் எஸ்.எம்.எஸ். மூலமாகவே அவளை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்குச் சென்றவர்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை பார்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த…

வெலி­கம சுல்­தானா கொட பிர­தேச இளம் பெண்­களின் மார்பை பலாத்­கா­ர­மாக வரு­டு­தல் போன்ற பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடுப்­பட்­டமை தொடர்பில் 11 குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக இளைஞர் ஒரு­வரை வெலி­கம…

மும்பை புறநகர் ரயிலில் இளைஞர் ஒருவர், கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து, கீழே விழுந்து உயிரை பறிகொடுத்த வீடியோ யூடியூபிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி…

1960ஆம் ஆண்டு மார்ச் 19இல் நடந்த பொதுத் தேர்தலில் 151 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. டட்லி தலைமையிலான ஐக்கிய…

திருமண வைபவமொன்றில் பங்கேற்றிருந்த போது காணாமல் போன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மோதிரம், கடும் தேடுதலுக்கு பின்னர் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள…

பிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே…

மனிதர்கள் மல்லாந்து படுத்தும், குப்புறக் கவிழ்ந்தும், ஒருக்களித்துப் படுத்தும் தூங்குவார்கள். விலங்குகள் என்று எடுத்துக்கொண்டால் நாய், பூனை, ஆடு, மாடு போன்ற விலங்குகள் தூங்கும் விதத்தை நாம்…

இலங்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை…

முஸ்லிம்களுக்கான முதல் வழிபாட்டு திசையாக விளங்கியது ஜெருசலேம் தான். மெக்காவில் இருக்கும்போது முஸ்லிம்கள் ஜெருசலேம் உள்ள திசையை நோக்கிதான் வணங்குவார்கள். தொடக்கத்தில் மெதினாவிலுள்ள மசூதிகள்கூட ஜெருசலேம் உள்ள…

சீனா நாட்டில் உள்ள சாலை ஒன்றில் கார்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென அந்தரத்தில் எழுந்து பறந்து விழுந்த சம்பவம் போக்குவரத்து பொலிசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இணையதளத்தில் வெளியாகியுள்ள…

பிணையக்கைதிகளை கொலை செய்யும் காட்சிகள், தாங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளும் முறைகளை அவ்வப்போது வீடியோ காட்சிகளாக வெளியிட்டு வரும் ஐ.ஸ் தீவிரவாதிகள் தற்போது அடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். ரஷ்ய…

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்தில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (29) கண்டுபிடிக்கப்பட்ட இச்சடலம்…

பதினாறு வயசுல நாம என்ன செஞ்சிட்டு இருந்திருப்போம்? மாங்கு மாங்குனு பத்தாம் கிளாஸ் தேர்வுக்கு படிச்சிட்டு இருப்போம். இல்ல தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்துருப்போம். கொடி…

ஏற்கனவே கோஷ்டிபூசலுக்கு பஞ்சமில்லாத காங்கிரஸ் கட்சி தற்போது உச்சக்கட்ட கோஷ்டி பூசலில் சித்தி தவிக்கிறது. அந்த கட்சியின் தலைவர் இளங்கோவனுக்கும் மகிளா காங்கிரஸ் தலைவியான விஜயதரணி எம்.எல்.ஏவுக்கும்மிடையே…

இலங்­கை­ய­ரான பொலிவூட் நடிகை ஜக்­குலின் பெர்­னாண்­டஸின் புகழ் வேக­மாக அதி­க­ரித்து வரு­கி­றது. பொலி வூட்டின் முன்­னிலை நடி­கை­களில் ஒரு­வ­ரான கத்­ரினா கைப்­பை­விட ஜக்­குலின் பெர்­னாண்டஸ் புகழ்­பெற்­ற­வ­ராக விளங்­கு­கிறார்…

நாலு அரபிகில் ஒரு பெண்ணை காருக்குள் வைத்து என்ன செய்கிறார்கள்! என்று பாருங்கள் இப்படியாக நடப்பதால் ஏற்படும் நிலமைகள் எவ்வளவு துயரம் பெண்கள் அரபு நாடுகள் சென்று…

பாடசாலை மாணவியொருவர் (15 வயது) தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று வெலிகம நகரில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

அண்மையில் கேரளத்தில் ரூ. 55 கோடியில் ஒரு திருமணம் நடைபெற்றது. மகள் திருமணத்தை பிரமாண்டமாக மட்டும் நடத்தவில்லை. இதையொட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி…

பாரிஸில் உள்ள ஃப்ளவர் டவர் (Flower Tower) எனும் அடுக்குமாடிக் கட்டிடமானது பார்ப்பதற்கு ஒரு சிறு காடு போல தோற்றமளிக்கிறது. 10 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின்…

ராஜீவின் பேட்டி: குவைத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திஜியின் பேட்டி வெளியாகியிருந்து. அப்பேட்டியில் ராஜீவ் காந்தி இலங்கை அரசின் போக்கு மீதும் அதிதிருப்தி தெரிவித்திருந்தார்.…