ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யா படையினர் தாக்குதலின்போது வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு மாறாக ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் வெள்ளை பாஸ்பரஸ் எதிரணியினரின் தாவளங்களை தெளிவாக காட்டுவதற்காகவே விமானிகள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. பகலில் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்ப இது புகைமூட்டத்தை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
ஐ.எஸ்.அமைப்பினரின் முக்கிய பகுதியான ரக்காவில் ரஷ்யா படைகள் வெள்ளை பாஸ்பரஸ் வீசும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கும் ஆர்வலர்கள், இது போர் குற்றம் எனவும் வாதிட்டுள்ளனர்.
மேலும், ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ள பொதுமக்களின் எண்ணிக்கையை விடவும் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொலை செய்யப்படுவதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
வெள்ளை பாஸ்பரஸ் வீசப்படுவதாக வெளியான புகைப்படங்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றபோதும்,
சிரியா அதிபர் ஆசாத்தை காக்கும் பொருட்டே ரஷ்யா படைகள் ரக்கா மீது பாஸ்பரஸ் குண்டுகள் வீசுவதாக சமூக வலைத்தளங்களில் ஆர்வலர்கள் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Su-34 in Syria, first received missiles “air-air”
“The fluctuation or absence of strikes in Syria reflects the ebb and flow of battle,” the spokesperson said, adding that CJTF-OIR deliver airstrikes when and where it needs to, dedicating a lot of time to researching targets to ensure maximum effect and minimizing civilian casualties.
The S-400 is the most advanced anti-aircraft defense system in Russia, and is unparalleled in the world.
It’s designed to ensure air defense using long- and medium-range missiles that can hit aerial targets, including tactical and strategic aircraft as well as ballistic and cruise missiles, at ranges of up to 400 kilometers.
The system consists of a set of radars, missile launchers and command posts, and is operated solely by the Russian military.
Earlier on Tuesday, the Russian Su-24 was shot down by a Turkish F-16 fighter jet near the Turkish-Syrian border.
One Russian pilot was killed by Syrian rebels while parachuting, with the other one was rescued and delivered to Khmeimim airbase.
Despite claims from Ankara, Moscow maintains that its jet, which crashed in Syria, didn’t violate Turkey’s airspace