கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 கப்பல்களில் சில முக்கிய நபர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல்களில் சிலர் பொதிகளுடன் அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, போராட்டங்கள் ஒருபுறம் நடந்துவரும் சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் சொகுசு கார்களில் சிலர் பயணித்துள்ள காட்சிகளும் வௌியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version