16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதுடைய இளைஞன் உட்பட மூவரை கடந்த செவ்வாய்க்கி​ழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவனகல பிரதேசத்தை ​சேர்ந்த 16 வயதுடைய நோயுற்ற சிறுமியை பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்துச்சென்று அவருடைய காதலன் என கூறப்படும் 24 வயதுடைய ​இளைஞனும் அவரின் நண்பர்களான 33 மற்றும் 28 வயதுடைய நபர்களும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ​வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version