news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

1947ல் "அந்த" ஒரு முடிவு மாறியிருந்தால்.. இன்று ஒட்டுமொத்த துபாயும் இந்தியாவின் ஒரு பகுதி!

13 Aug, 2026

துபாய்: இன்று ஐக்கிய அமீரகம் என்றாலே பலருக்கும் துபாய் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், வரலாறு கொஞ்சம் மாறியிருந்தால்.. இன்றைய துபாய் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய வரலாற்றாசிரியரும் எழுத்தாளரு...

செம்மணியில் முதன்முதலில் 3 என்புக் கூடுகள் மீட்கப்பட்டதை பதிவுசெய்தவன் நான்!

10 Aug, 2026

1999 இல் முதல்கட்ட அகழ்வுப் பணிகளின் நேரடிச் சாட்சியமான ஊடகவியலாளர் ந. பரமேஸ்வரனின் அனுபவப் பதிவுகள்….கிருஷாந்தி விவகாரம் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் அவமானத்தை தேடிக்கொடுத்திருந்த படியால் விசாரணைகள் ம...

தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய அகதிகள் வெளியேற்றமும் சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடும்

09 Aug, 2026

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது, உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானிய மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி மீட்பு நடவடிக்கைகளில் பெரும் அவசரம் காட்டின. தலிபான் ஆட்சியின் தொடக்கக் காலத்தில...

ஹிட்லரின் 'அதிசய ஆயுதத்தை' திருடிய ரகசிய பணி - ஜெர்மன் அதிகாரியின் வீட்டிலேயே மறைத்து வைத்தது எப்படி?

06 Aug, 2026

ஹிட்லரின் 'அதிசய ஆயுதத்தை' திருடிய ரகசிய பணி - ஜெர்மன் அதிகாரியின் வீட்டிலேயே மறைத்து வைத்தது எப்படி?வெர்னர் வான் பிரான் என்ற ஜெர்மன் பொறியாளர் ஆபத்தான வி2 ராக்கெட்டை வடிவமைத்தார்கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத...

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் நிதி, ஆயுத உத­வி­க­ளோடு சூடானில் அரங்­கேறி வரும் இனப்படு­கொ­லைகள்

04 Aug, 2026

தற்­போது ஈரா­னுக்கு எதி­ரான இஸ்­ரே­ லி­ய-­-அ­மெ­ரிக்க காட்­டு­மி­ராண்டி   போரின் மீது உலகக் கவனம் திசை திரும்­பி­யுள்ள நிலையில், ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் நிதி மற்றும் ஆயுத உத­வி­க­ளோடு சூடானில் அரங்­கேறி வரும் ...

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர் காலம். (பகுதி 4) — வி.சிவலிங்கம்

01 Aug, 2026

13வது திருத்தமும், புதிய ஜனநாயக கோரிக்கைகளும்ஏற்கெனவே தரப்பட்ட அம்சங்களை கவனத்தில் கொண்டால், நாம் அதிகாரத்தை எட்டுவதற்கு மாற்று வழிகளையும் கண்டறிய வேண்டியுள்ளது. இங்கு 13வது திருத்தம் கைவிடப்பட வேண்டும் என்பதை வி...

இன்றைய மாறி வரும் உலக அரசியல் சூழலில் இலங்கை அரசியலின் எதிர்காலம் (பகுதி1)

19 Jul, 2026

பொதுஜன பெரமுன என்ற பெயரில் செயற்பட்ட மகிந்த தலைமையிலான கட்சியினால் ஜனாதிபதி பதவியைப் பெற்ற கோதபய ராஜபக்ஸ மக்களால் துரத்தப்பட்ட நிலையில் மக்களுக்கும் அக் கட்சிக்குமிடையே இருந்த உறவு அறுந்த நிலையிலும் அதாவது மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் அ...

பாகிஸ்தானின் முடிவில்லா உள்நாட்டுப் போர் : சொந்த எல்லைகளுக்குள் தொடரும் மோதல்கள்

18 Jul, 2026

பாகிஸ்தான் மோதல் மற்றும் பாதுகாப்பு ஆய்வுக் கழகத்தின் அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் அந்த நாட்டில் 1,045 பயங்கரவாதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுட...

சமஷ்டித் தீர்வை காண்­ப­தற்கு இந்­தி­யாவை எதிர்­பார்த்தல்

18 Jul, 2026

இலங்­கையில் சமஷ்டி ஆட்­சி­மு­றைக்­காக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க முதன் முத­லாகக்  குரல் கொடுத்து இந்த வரு­டத்­துடன் சரி­யாக ஒரு நூற்­றாண்டு நிறைவு பெறு­கி­றது. தனது யோச­னைக்கு வடக்குத் தமி­ழர்­களின் ஆத­ரவை பெறு­வ­தற்கு அன்று  அவர் எடுத்த  ம...

மகிந்த – கோட்டா காலத்து சிறைக் கலவரங்கள்…! ; வாய் மூடி மெளனம் காத்த எதிர்க்கட்சிகள்

13 Jul, 2026

மகிந்த ராஜபக்ச  மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர்  ஜனாதிபதிகளாக பதவி வகித்த   காலத்தில்  அரச பயங்கரவாதங்கள் பல வடிவங்களில் இன பேதம் பார்க்காமல் நாட்டு மக்கள் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தன.  ஆனால் அச்சம் காரணமாக அப்போது எவருமே வாய் திறக்கவில்லை.  எதிர்...

ஐந்தறிவும் ஆறறிவுகளும்

08 Jul, 2026

சமூ­கங்­க­ளி­டையே பிள­வு­க­ளையும் குரோ­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இக்­கா­லத்தில் ஒரு சில இன­வாத போக்­கு­டை­ய­வர்­களும்   சமூக ஊட­கங்­களும் இருந்தால் போதும் என்ற நிலையை உணர்த்­திய சம்­பவம் கடந்த வாரம் எமது நாட்டில் இடம்­பெற்­றது. ஆனால், இந்த ச...

எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில் பிரான்ஸ் வீசும் புதிய வலை

08 Jul, 2026

இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தீவு, சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளிலும் உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் உத்திகளிலும் எப்போதுமே ஒரு தவிர்க்க முடியாத புள்ளியாக இருந்து வந்துள்ளது. அண...