Browsing: வினோதம்

அமெ­ரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவ­நா­க­ரிக கண்­காட்சி ஏற்­பாட்டு நிறு­வ­ன­மொன்றால் நடத்­தப்­பட்ட நவ­நா­க­ரிக கண்­காட்­சியில் யுவ­திகள் மல­ச­ல­கூ­டத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் கட­தா­சிகள் மூலம் வடி­வ­மைக்­கப்­பட்ட கண்ணைக் கவரும் அலங்­கார…

கனடா நாட்டில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் , மனிதனுடைய முகம்போல காட்சியளிக்கும் ஒரு கல்பாறை உள்ளது. இதனை Hank Gus என்னும் நபர் கவனித்துள்ளார். அவர் விமானத்தில்…

சுப்பர் மார்கெட் ஒன்­றுக்குள் புகுந்த நபர், தனது ஆடை­களை களைந்­து­விட்டு, சுப்­பர்­மார்­கெட்­டி­லி­ருந்த பாலை தனது உடலில் ஊற்­றிக்­கொண்டு ஓடித்­தி­ரிந்த சம்பவமொன்று அமெ­ரிக்­காவில் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. கென்­டக்கி (Kentucky)…

நியூயார்க்: உலகிலேயே மிக நீளமான சடைமுடி கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ள ஆஷா மண்டேலா இந்த முடியை வெட்ட நினைப்பது என்பது நான் தற்கொலைக்கு முயல்வதற்கு ஒப்பானதாக இருக்கும்…

அண்மையில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விருது விழாவில், நடிகை ரிகானா வித்தியாசமான உடையில் கலந்து கொண்டார். மஞ்சள் நிறத்தில் தரையில் படர்ந்திருந்த அந்த உடையின் பெயர்…

மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் நகைச்சுவை உணர்வுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் கேன்சரால் பாதிக்கப்பட்ட பிறகும் கூட, தன் நகைச்சுவை உணர்வால்…

இந்து திருமணவிழாவில் மணப்பெண்ணை அழைத்து வருவதே ஒரு தனி சடங்கு… பட்டுப்புடவை சரசரக்க தலை நிறைய பூக்களை சூடி… கழுத்து நிறைய நகைகளை போட்டு அலங்கார தேவதையாய்…

தக்காளி என்றால் எல்லோருக்கும் தெரியும் அது சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று. நாம் எல்லோரும் சிவப்பு நிறத்திலுள்ள தக்காளியைத் தான் பார்த்து இருப்போம். ஆனால், கறுப்பு நிறத்திலும்…

திரு­மணம் நடை­பெறும் இடத்­திற்கு குதிரை வண்­டி­க­ளிலோ அலங்­கார ஊர்­தி­க­ளிலோ தாம் அழைத்து வரப்­ப­டு­வ­தையே மிகச் சிறந்த வழி­மு­றை­யாக மேற்­கு­லக நாடு­களைச் சேர்ந்த மண­ம­கள்மார் கரு­து­வது வழமை. ஆனால்…

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டோங்கா தீவில் உள்ள…

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் சீனாவில் பூனை ஒன்று நாய்க்குட்டியை பிரசவித்து அறிவியல் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சீனாவின்…

  நெல்லூர்: ஆந்திராவில் இரவு நேரத்தில் பறவைகள் போன்ற தோற்றம் கொண்ட உருவங்கள் வானத்தில் பறந்து திரிவதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. நெல்லூர் மாவட்டத்தில் புறநகர்…

அமைச்சர் ஒருவரின் ஷூவை, பாதுகாவலர் கட்டிவிட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ரச்பால் சிங்.…

ரஷ்யாவில் 47 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர், 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செச்சினியாவை சேர்ந்த பொலிஸ்…

கணனி நிலையத்தில் குழந்தை பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24…

அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றில் பட்டப்படிப்பு நெறியொன்றுக்கான இறுதிப் பரீட்சையில் மாணவ மாணவிகள் நிர்வாணமாக தோன்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சான் டியாகோ…

அமெரிக்கா: அமெரிக்காவின் ஒரு பெண்மணி நாக்கால் கண்களைத் தொட்டு காண்பவர்களை வியக்கவைத்துள்ளார். அமெரிக்காவின் மாகாணத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் சிறுவயது முதலே இவரது நாக்கு சராசரி நீளத்தை…

உலகில் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஈடான உயிரினங்கள் கடலில் வாழ்வதாக மீனவர்கள் நம்புகின்றனர். அவ்வாறான உயிரிழனங்கள் கடல் சிங்கம், கடல் பாம்பு என பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்த…

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சுசெக்ஸ் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் கிர்பி (102) என்பவரும் டோரீன் லக்கி (91) என்பவரும் சில நாட்களாக தங்களுக்குள் காதல் வளர்த்து வந்தனர்.…

மங்கையின் கூந்தல் வாசம் மணவாளனை மயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அலகாபாத்தை சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவின் கூந்தலோ, பெண்கள் வர்க்கத்தையே மயக்கத்தில் ஆழ்த்தும் வகையில்…

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்களே ஆன நிலையில்,…

அச்சு அசலாக ஒரு வித்தியாசம் கூட காண முடியாத அளவிலான இரட்டையர்களைக் காண்பது வெகு அரிது. எப்படிப்பட்ட இரட்டையர்களாக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும்.…

ஓக்போமோஸோ: பாம்புடன் உறவு வைத்து கொண்டதன் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக நைஜீரிய இளம்பெண் ஒருவர் கூறி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்மேற்கு…

உலக விசித்திரங்களின் தாய்நாடான அமெரிக்காவில், பீட்சா ஆர்டர் செய்த பெண் எக்ஸ்ட்ராவாக கேட்ட சில விஷயங்கள் சற்றே திடுக்கிடச் செய்தாலும், தன் வாடிக்கையாளரின் திருப்திக்காக அந்த…

உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர ஆயுதப் படையின் பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா.…

பன்டார் செரி பெகவான்: உலகின் பணக்கார மனிதர்களில் ஒருவரான புரூனே சுல்தானின் இளைய மகனின் திருமணத்தை பார்த்தவர்களால் கண்ணை மூட முடியவே இல்லை, அத்தனை பிரமாண்டம்.…

பிரே­சிலின் தென் சாந்த கத்­த­ரினா மாநி­லத்தில் போதை­வஸ்துக் கடத்தல் குழு­வொன்றை பிராந்­திய பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்த போது அவர்­க­ளுடன் சேர்ந்து அவர்­க­ளுக்கு விசு­வா­ச­மான காவல்…

அரிசோனா நகரை சேர்ந்த கிம் அகர்மன் என்கிற பெண்மணி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது பற்களை எக்ஸ்-ரே எடுத்தார். அந்த எக்ஸ்-ரேவை ஆய்வு செய்ததில் அதில் இயேசு…

து 4 அடி 4 அங்குலம் நீளமுடையதும் 22.22 கிலோகிராம் எடையுடையதாகும். இதுவே உலகின் அதிகூடிய நீளமுடைய முயலாக பெயர் பெற்றுள்ளது. எனினும் இதன் குட்டி தற்போது…

ஒரே பிரசவத்தில் பிறந்த மும்மை பிறவிகளான 3 சகோதரிகள் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரே நாளில், ஒரே மேடையில் தங்கள் மணமகன்களை கரம் பிடித்து…

ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட…