Browsing: வினோதம்

ஈராக்கைச் சேர்ந்த அலி சதாம் என்ற நபர் காலை உணவாக 24 முட்டைகளையும் மதிய உணவாக 2 முழுக் கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகளையும் இரவு உணவுக்கு…

வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த காரொன்றை மறித்து சோத­னை­யிட்­ட­போது, காருக்குள் பசு­வொன்று இருப்­பதைக் கண்டு போக்­கு­வ­ரத்து பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் போலந்தில் இடம்­பெற்­றுள்­ளது. ஸிபிக்னிவ் கிர­போவ்ஸ்கி (53) எனும்…

தனது எடைக்கு தகுந்த பளு தூக்கும் போட்டியில் 4 முறை சாதனை நிகழ்த்தியவர் அண்டன் கிராப்ட் 4 அடி 4 இஞ்ச் உயரமே உள்ள இவர் உலகின்…

மாஸ்கோ: தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயியான பிலாசியஸ் லாவ்ரெண்டிவ் என்பவர் சினையாக இருக்கும் தனது ஆடு எப்போது குட்டி போடும்..? என்று…

முழுக்க, முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் காரை தொட்டுப்பார்க்க ஆயிரம் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் இளவரசரான அல்வாலித் இன்…

ஆடம்பரத்துக்கு பெயர்போன டுபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, அதை வீதியில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர்.…

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இளைஞரான ஜஸ்ப்ரீத் சிங் கல்ரா என்பவரது உடலில் எலும்புகள் உள்ளனவா?…

உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில்…

பெர்லின்:  ஜெர்மனி நாட்டில் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர் மீது திருப்பி  பீய்ச்சியடிக்கும் நவீன சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிலர் சிறுநீர் கழித்து…

நமது பிரதேசங்களை அடையாளப்படுத்தி, நமக்குப் பல வழிகளில் உதவியாகவுமிருக்கும் பாரம்பரிய உயிரினங்கள் படிப்படியாய் அழிந்து வருகின்றது. அந்த வகையில்.. இந்தியாவின் வட கிழக்கிலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் வாழும்…

ஆஸ்திரேலியாவில் இரட்டை தலையுடன் கூடிய அபூர்வ வகை பசு மாட்டை வளர்த்துவரும் ஒருவர் பேஸ்புக் மூலம் அதை ஏலத்தில் விட்டுள்ளார். 400 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு…

அயர்லாந்து நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியரின் குழந்தை பிறந்த ஏழே வாரங்களில ஹலோ சொல்லி பெற்றோரை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. டோனி-பால் மெக்கேன் தம்பதியருக்கு பிறந்த…

தென் ஆப்ரிக்க மடிகே விளையாட்டு ரிசர்வ் பூங்காவில் ஒரு வரிக்குதிரை குட்டி சேற்றுக்குள் சிக்கி கொண்டது. அதனை கண்ட காண்டாமிருகம், தனது கொம்புகளின் உதவியை கொண்டு அந்த…

இத்தாலியில் உள்ள போ டெல்டாவில் டினோ பெரராரி என்ற மீனவர் ஒருவர் 8 அடி நீளமும், 127 கிலோ எடையுள்ள மிக பெரிய ராட்சத கெளுத்தி மீனை…

எறும்புத்தின்னி என்று அழைக்கப்படும் விலங்குதான் அலுங்கு என்றும் அழைக்கப்படுகின்றது. வெப்ப மண்டல பிரதேசத்திலேயே இந்த விலங்குகள் வசிக்கின்றன. ஆபிரிக்க நாடுகள், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் நமது…

டட்டூ (பச்சை) குத்திக்கொள்வது தற்போது பேஷனாக மாறி வருகின்றது. எங்கு பார்த்தாலும் டட்டூ மோகம்தான். இது இவ்வாறிருக்கையில், டட்டூ குத்துவதற்கென்று தனிப்பட்ட நாளொன்றும் தற்போது கொண்டாடப்படுகின்றது.…

துக்கத்தை போலியாக கொண்டாடி, போன பின் துதிபாடி, பின் புறம்சொல்லி..  மரணத்தில்  கூட  பிழைப்பு  நடத்தும் மனிதர் கூட்டத்தினிடையே  இவ்வுயிரினங்கள் அதியசய பிறப்பே! நியூ யார்க்: அமெரிக்காவில்…

உடல் அலுப்பைப் போக்க,என்றும் இளைமையோடு இருக்க,வாளிப்பான உடல் மற்றும் பளீரிடும் முக அழகைப்   பெற சிகிச்சை தரும்  மசாஜ் மற்றும் ஸ்பா  மையங்கள் மத்தியில் பிலிப்பைன்ஸின் `மலைப்…

அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட…

ஜனாதிபதி தேர்தல் பெறுபேறு வெளியான இரண்டு நாட்களுக்குள் தன்னுடைய அந்தரங்க உறுப்பின் ஒருபகுதியை அறுத்துவீசப்போவதாக பெண்ணொருவர் தன்னை அச்சுறுத்தியதாக தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர…

ஸ்பெயினில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது சிறுவன் சாம், மீன் பிடிப்பதில் அதீத ஆர்வமுள்ளவன். கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று தன்…

தென்கிழக்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள யுலின் நகரத்தில் வசித்து வருபவர் 30 வயதான டான். அவர் வசித்து வந்த வீடடின் மேற்கூரை திடீரென…

தக்காளி என்ன நிறத்தில் இருக்கும் என்பது நம் அனைவரும் அறிந்ததே. காயாக இருந்தால் பச்சை நிறத்திலும், பழமாக இருந்தால் சிகப்பு நிறத்திலும் இருக்கும். ஆனால் முதன்முதலாக சீனாவில்…

ராஜஸ்தானத்தின் செழிப்பான கிராமங்களில் ஒன்றாக இருந்த குல்தாரா திடீரென ஒரே இரவில் ஆளில்லா கிராமமாக மாறியுள்ளது. குல்தாரா கிராமவாசிகள் திடீரென ஒரு நாள் அனைவரும் குல்தாரா கிராமத்தை…

கானாவில் உள்ள ஹொஹோய் (Hohoe) பகுதியின் அரசர் கிங் பான்சா (King Bansah), ஜேர்மனியில் இருந்தபடியே தனது அரசாங்கத்தை நடத்திவருகிறார். ஜேர்மனியில் உட்கார்ந்தபடியே நவீன யுகத்தில் வேகமாக…

அனகொண்டா என்றாலே நமக்கெல்லாம் உதறல் எடுக்கும். ஆனால் 26ரு அடி நீளமும், 181 கிலோ எடையும் உள்ள அனகொண்டாவுக்கு ஒரு இயற்கை ஆர்வலர் தன்னையே விழுங்க தந்தார்…

தாய்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை அன்று குரங்கு படையல் திருவிழா நடத்துவது வழக்கம். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் குரங்குகளுக்கு நன்றி செலுத்தவே…

பிரித்தானியாவை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி ஒருவர் 100 கிலோ எடை தூக்கி சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவின் ஃப்ரைடன் நகரை சேர்ந்த கட்ஜா ஹர்ஜனா (39) என்ற…

இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பெருய்ப்பூர் கிராமத்தில் நான்கு கைகள், நான்கு கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது. இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் ஒன்றாக ஒட்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும்…

லண்டன்: வியாழக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்ற 10வது ஆண்டு கின்னஸ் உலக சாதனைகள் தின விழாவில் உலகிலேயே மிக உயரமான மற்றும் குள்ளமான மனிதர்கள் நேருக்கு நேர்…

பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த…