Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய `Belonging: A journey of love’ நூல் வெளியாகியிருக்கிறது. இதை, `சுயசரிதை’ என்று சொல்லிவிட முடியாது. `நினைவுக்குறிப்புகள்’ என்று சொல்வதுதான் சரி. வழக்கமான சுயசரிதையில் இடம்பெறும் சாகசங்களும் வாழ்க்கைப் பாடங்களும் இதில் கிடையாது. ஒரு சாமானியப் பெண்ணாக இத்தாலியில் பிறந்த சோனியா, இந்தியாவின் மகளாக எப்படி மாறினார் என்பதை உணர்வுபூர்வமாக ...
