அமெரிக்கா வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 5 கருப்பின ஆளுநர்கள் பதவி ஏற்றனர்.
":"250 கால அமெரிக்க வரலாற்றில், முதல்முறையாக ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருப்பினத்தவர்கள் ஆளுநர் பதவியை வகிக்க உள்ளனர். நேற்று (நவ.3) அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 கருப்பினத்தவர் ஆளுநர்களாக வெற்றிப் பெற்றுள்ளனர்..வெஸ் மூர், பைரன் டொன...
